ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்
ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது 

நாள் : ஜூன் 11 ஞாயிற்றுக்கிழமை 2023

இடம் : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஜெகதாப்பட்டிணம்

நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

சிறப்பு அழைப்பாளர்கள் : மனிதநேயம் கொண்ட நீங்கள் தான்

தலைமை : மாவட்ட நிர்வாகிகள்

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்.அல்குர்ஆன் 5:2

என்றும் சமுதாய பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ஜெகதாப்பட்டிணம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம், :

88709 09050, 70941 36705
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments