மணமேல்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி யில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பேருந்து இன்று காலை 10.6.2023. சனிக்கிழமை அன்று மேல பாப்பனூர் அருகில் விச்சூர் வாரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணிகள் ஓட்டுநர் நடத்துனர் படுகாயம் அடைந்தனர் காயமடைந்தவர்களை மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments