ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாசிபட்டினத்தில் தொண்டி மர்யம் சய்ஃப் ஹெல்த்கேர் DR.S.அஸ்மத் நிஷா MBBS நடத்தும் இலவச மருத்துவ முகாம் நாளை 25/06/2023 காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நெய்னா முஹம்மது ஒலியுல்லா தர்ஹா அருகில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த ஆக்சிஜன் அளவு பரிசோதனை, மகப்பேறு & பொது மருத்துவ ஆலோசனை மற்றும் அனைத்து நோய்களுக்கும் இலவசமாக ஆலோசனை வழங்கப்படும். மேலும் இம்முகாமில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
எனவே பாசிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மர்யம் சய்ஃப் ஹெல்த் கேர்
DR.S.அஸ்மத் நிஷா MBBS., ஃபார்மஸி – கிளினிக்
அஸ்மத் காம்ப்ளக்ஸ், கல்லுக்குளம் எதிரில்,
ECR ரோடு, தொண்டி.
தொடர்புக்கு: 93849 72124, 82204 92551, 04561 290250
தகவல்: செய்யது இபுறாஹீம், தொண்டி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.