கோபாலப்பட்டிணம் பகுதியில் பெண் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக பெண் குழுக்கள் அமைப்பு! தேவைப்பட்டால் TNTJ கோபாலப்பட்டிணம் கிளையை அணுக அறிவுறுத்தல்!!கோபாலப்பட்டிணம் பகுதியில் இறக்கும் பெண் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக பெண் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக கோபாலப்பட்டிணம் பகுதியில் இறக்கும் பெண் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்காக பெண் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பெண் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு பெண்கள் குழுக்கள் தேவைப்பட்டால் கிளை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தப்பணியாது இறைவனின் திருப்பொருத்ததை நாடியே செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புக்கு:
செய்யது இபுராஹிம் - 9865169445, அப்துல் ரசாக் - 9715503699

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments