புதியதோர் உதயம் கோட்டைப்பட்டிணத்தை தொடர்ந்து மீமிசல் மாநகரில் இப்பொழுது அஃபான் கிளினிக்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் மாநகரில்  புதியதோர் உதயம்.... அஃபான் கிளினிக்    

நாள்: 10-07-2023, திங்கட்கிழமை முதல் 

இடம்: கல்யாண் இரத்தப்பரிசோதனை மையம் அரசு மருத்துவமனை எதிரில், மீமிசல்

தினம்தோறும் வருகைதரும் மருத்துவர்

Dr.D.ஹஸ்லினா ஷாஹின் MBBS.,

(பொது மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம்) பெண்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பு சிகிச்சை தருகிறார். இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும். 

மீமிசல் மாநகரில் பெண்களுக்கான சிறப்பு பெண் மருத்துவர் தினந்தோறும் வருகை தருகிறார். 

Dr.S.முகமது ஆசிக் MBBS.D.Diab,F.Diab.,
(பொது மருத்துவம், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்) சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ மையம்

பார்வை நேரம்: 

தினசரி காலை 9 மணி முதல் 2 மணி வரை 

மாலை 4 மணி முதல் 10 மணி வரை

புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பார்வை நேரம்: 

மாலை 4 மணி முதல் 10 மணி வரை


எங்கள் கிளினிக்கில்: நவீன இரத்தப்பரிசோதனைகள் மற்றும் நெபுலைசர், ECG வசதி உள்ளது.

செல்: 

8667451223, 9629900585

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments