மீமிசலில் (ஜூலை.09) புதியதோர் உதயம்: Dr.சாகுல்ஹமீது மருத்துவமனை!மீமிசலில் புதிதாக Dr.சாகுல் ஹமீது மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஏம்பக்கோட்டை செக்போஸ்ட் அருகில் வருகிற 09/07/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் Dr.சாகுல் ஹமீது மருத்துவமனை திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்த மருத்துவமனையில் தினந்தோறும் கீழ்கண்ட மருத்துவர்கள் வருகை தர இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
Dr.V.அரவிந்த் M.B.B.S.,F.Diab.,(பொதுநலம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்)

காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
Dr.A.பூங்குழலி அரவிந்த் M.B.B.S. (பெண்கள் மற்றும்
பொது நல மருத்துவர்)

மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை 
உங்கள் அனைவருக்கும் பரிட்சியமான மற்றும் நமது மீமிசல் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்
Dr.P.S.ராம்குமார் M.B.B.S (பொதுநல மற்றும் தோல்நோய் சிறப்பு மருத்துவர்)

திறப்பு விழாவை முன்னிட்டு 9/07/2023 முதல் 15/07/2023 வரை M.J.LAB-ல் சர்க்கரை மற்றும் பிரஸர் பரிசோதனை மட்டும் இலவசம். 

அனைவரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கின்றோம்.

அழைப்பது...
Dr.சாகுல்ஹமீது மருத்துவமனை
ஏம்பக்கோட்டை-மீமிசல்
7339056701, 7339636701

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments