புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும்  பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும்  பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்கள் 

தமிழ்நாடு நாள் விழா பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 18 தமிழ்நாடு நாள் முன்னிட்டு 
பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது 

மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு
 
முதல் பரிசு - ரூ.10,000

இரண்டாம் பரிசு - ரூ.7000

மூன்றாம் பரிசு -ரூ. 5000

என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளன.

போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கானத் தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments