கோபாலப்பட்டிணத்தில் TNTJ சார்பாக பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இ-பதிவு முகாம் - பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு பதிவு செய்ய கொள்ள அழைப்பு
 கோபாலப்பட்டிணத்தில் TNTJ சார்பாக  பொது சிவில் சட்டத்தை எதிர்த்து  இ-பதிவு முகாம் - பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டினத்தில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து TNTJ சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் இ-பதிவு முகாம் நடைபெறுகிறது 

நாள் : 10/07/2023  திங்கட்கிழமை 

நேரம்: காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை

குறிப்பு : முகாமிற்கு வருபவர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போன்(அ) செல்போன் கொண்டு வரவும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள்

அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை,புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments