கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றத்தில் சேர பள்ளியின் தலைமையாசிரியர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சங்கம் அமைக்க உள்ளதால் இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தாங்கள் பூர்த்தி செய்து அனுப்பும் தகவலானது கல்வி மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
கிளிக் அல்லது ஸ்கேன் செய்து பதிவு செய்யவும் |
மேலும் இந்த சங்கமானது பள்ளியை மேம்படுத்துவது, பள்ளியின் வளர்ச்சி மற்றும் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில வழிகாட்டவும் இந்த சங்கம் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே வருகிற 22/07/2023-க்குள் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களுடைய விபரங்களை மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் பார்மில் (GOOGLE Form) பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பு: இப் பள்ளியில் பயின்று வேலை காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்த சங்கத்தில் இணைந்து கொள்ளலாம்.
இப்படிக்கு...
தலைமையாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை-மாவட்டம்.
தகவல்: சின்னப்பன், தலைமையாசிரியர், செல்: 9385228814, அரசு மேல்நிலைப் பள்ளி, கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.