ஜெகதாப்பட்டினத்தில் தமுமுக சார்பாக தெருமுனை பிரச்சாரம் கூட்டம்!



ஜெகதாப்பட்டினத்தில் தமுமுக சார்பாக தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.

தமுமுக-வின் 29-ஆம் தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை(கிழக்கு) மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக கொடியேற்று நிகழ்வு நேற்று 30/08/2023 நடைபெற்றது.
இதில் தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் தமுமுக கடந்த வந்த பாதை எனும் தலைப்பில் தெருமுனை பிரச்சாரத்தில் சிறப்புறையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments