கொடிக்குளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக வியாழக்கிழமை 14-09-2023 மின்தடை அறிவிப்பு!
கொடிக்குளம்  பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மீமிசல் பகுதியில் வரும்  14/09/2023 வியாழக்கிழமை அன்று  அவசரகால பராமரிப்பு பணி காரணமாக(உயர் அழுத்த மின் பாதையில் உள்ள கம்பிகளை மாற்றும் பணி நடைபெற இருப்பதால்) கொழுவனூர், செய்யானம் (மேலயேனந்தல்)கோபாலப்பட்டினம், எஸ் பி மடம்,மீமிசல், வேல்வரை, வெளிவயல் நாட்டாணிபுரசகுடி ஆலத்தூர் வேங்காகுடி,R. புதுப்பட்டினம், ஏம்பக்கோட்டை, வ உ சி நகர் உப்பளம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணிமுதல் மதியம் 04.00 மணி வரை  மின்விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் வழக்கம்போல் மின்விநியோகம் வழங்கப்படும் என்பதை  தெரிவித்து கொள்ளப்படுகிறது.

உதவி செயற் பொறியாளர்,
கிராமியம் அறந்தாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments