புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மீமிசல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பிரசவத்திற்காக அவரது கணவர் அனுமதித்துள்ளார். பின்னர் அங்கு அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததற்காக செவிலியர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் கணவருக்கும், செவிலியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த செவிலியர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கோமதி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று அந்த செவிலியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.