நாம் தமிழர் கட்சி சார்பில் வே.பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததானம் முகாம்



நாம் தமிழர் கட்சி சார்பில் வே.பிரபாகரன் அவர்களின் 69-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததானம் முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருகிற 26-11-2023 காலை 10.00 மணிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வே.பிரபாகரன் அவர்களின் 69-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறைமுன்னெடுக்கும் குருதிக்கொடை முகாம் நடைபெற உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments