இன்று(22-12-2023) மணமேல்குடி வட்டார வள மையத்தில் 1 2 மற்றும் 3ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் - முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள் மற்றும் அறந்தாங்கி தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி
மணமேல்குடி வட்டார வளமையத்தில் எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான 1 ,2 மற்றும் 3 ம் வகுப்பு முன் திட்டமிடல் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கு மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய இந்திராணி அவர்களின் தலைமையில் தொடங்கியது.
மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் ஒவ்வொரு பாடத்திற்கு கருத்தாளர்கள் கலந்து கொண்டு இணையவழி கொடுகை குறித்த அட்டைகள் தயாரித்தல், , வெற்றி கதைகள் குறித்த படங்கள் தயாரித்தல், புத்தகக் கருத்துறை சார்ந்த படங்கள் தயாரித்தல் , மதிப்பீட்டு சொற்களஞ்சியம் , மின் அட்டைகள் தயாரித்தல், ஆங்கில பாடத்திற்கு கதை கூறுதலுக்கு சொல் அட்டைகள் தயாரித்தல் மற்றும் முகமூடி தயாரித்தல் போன்ற கற்றல் உபகரண பொருட்களை தயாரித்தனர்.
இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் ரவி, அபிராமி, பேபி, நாகலட்சுமி மற்றும் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டு தயாரித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.