மணமேல்குடி பகுத்தறிவு கல்வி அறக்கட்டளையும் கும்பகோணம் அன்னை கல்வி குழுவும் இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புணர்வு முகாம்




மணமேல்குடி பகுத்தறிவு கல்வி அறக்கட்டளையும் கும்பகோணம் அன்னை கல்வி குழுவும் இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் காரக்கோட்டையில் ஊராட்சி பிலங்குடி வெள்ளனூர் லாங்குடி வெள்ளான் கிராமத்தில் நடைபெற்றது காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா தயகலா உதய 'உதயகுமார் தலைமையேற்று விழிப்புணர்வு முகாமை நடத்தினார் அனைவரையும் வரவேற்று முகாமை துவக்கி வைத்து தமிழ்நாடு' விவசாய சங்கத்தின் உடைய மாவட்ட குழு உறு உறுப்பினர் கரு. இராமநாதன். மருத்துவ சம்பந்தமாக கலந்துரையாடினார். முகாமிற்கு அன்னை கல்வி குடும்பத்தின் இயக்குனர். டாக்டர்.K.சுஜித் உள்ளிட்ட 20 பெயர் கொண்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர் மேலும் பகுத்தறிவு கல்வி அறக்கட்டளையின் நிர்வாக குழுஇயக்குனர்கள் குமார் சுவாதி ஆகியோர் விழிப்புணர்வு மருத்துவ முகாம் காண ஏற்பாடுகளை செய்து வைத்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments