கீழக்கரையில் இரத்த உறவுகள் அலுவலக திறப்பு




கீழக்கரையில் இரத்த உறவுகள் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 
25:12:2023  கீழக்கரை இரத்த உறவுகள் அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் K. நவாஸ் கனி(MP)மற்றும் கீழை நியூஸ் நிறுவனர் ஆப்த்தீன் காக்கா , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள், SDPI கட்சியினர் ,கீழக்கரை முஸ்லீம் டிரஸ்ட் நிர்வாகிகள் , மனிதநேய ஜனநாயக கட்சியினர், விடுதலைக் சிறுத்தைகள் கட்சியினர்,ஜமாதார்கள், ஊர் பொதுமக்கள், மீடியா துறையினர், பல அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் கீழக்கரை இரத்த உறவுகள் சார்பாக மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ❤️
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments