மீமிசல் வழியாக தேவிபட்டிணம் To சென்னை..! சென்னை To தேவிபட்டிணம்.. சொகுசு பேருந்து தொடக்கம்

தேவிபட்டிணம் To சென்னை..!    சென்னை To தேவிபட்டிணம்..!        சொகுசு பேரூந்து 2+1 A/C ஸ்லீப்பர் கோச் (bharath benz)  வெள்ளி  22-12-2023 முதல் தொடங்கி உள்ளது.


வழித்தடம்.

தேவிபட்டினம்.
திருப்பாலைக்குடி
தொண்டி.
S.P.பட்டிணம்.
மீமிசல்.
கோட்டைபட்டிணம்.
அம்மாபட்டிணம்.
கட்டுமாகுடி.
நாகுடி.
அறந்தாங்கி.
புதுக்கோட்டை.
திருச்சி.
விழுப்புரம்.
சென்னை.  மண்ணடி

பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: மீமிசலிருந்து பேருந்து புறப்படும் நேரம் இரவு 8.30 மணி.

online booking....

தொடர்புக்கு.
நிலா வணிக மையம்
மீமிசல் 

தகவல் : முகம்மது இப்ராகிம் மீமிசல்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments