மணமேல்குடி சுற்று வட்டார பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் செவிலியர்கள் இல்லை
கொடிய விசக்கடி சிகிச்சைக்கான மருந்து மற்றும் மருத்துவ உதவி இல்லை
அவசரநிலை உயிர் காக்கும் விபத்து சிகிச்சைப்பிரிவு, இருதய சிகிச்சை வசதிகள் இல்லை
நவீன உபகரணங்களை கொண்ட ஆபரேசன் தியேட்டர், ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உபகரணங்கள் வசதிகள் இல்லை
மணமேல்குடி அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து
இழுத்து மூடும் போராட்டம்
நாள்: 22.01.2024 திங்கள் கிழமை மாலை 04 மணி
SDPI கட்சி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.