திருச்சி ரயில்வே கோட்டத்தில் 9 விரைவு ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றம்




தெற்கு ரயில்வே திருச்சி ரயில்வே கோட்டத்தில் 9 விரைவு ரயில்கள் மெமு ரயில் களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதுதெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, (06691), மயிலாடுதுறை- திருவாரூர் (06695), விழுப்புரம்- காட்பாடி (06698), விழுப்புரம் -திருப்பதி(16870) ஆகிய 4 விரைவு ரயில்கள் நேற்று முதல் மெமு ரயில்களாக பெட்டிகள் மாற்றப் பட்டு, இயக்கப்பட்டன.

இதேபோல மயிலாடுதுறை
-விழுப்புரம்( 06692), திருவாரூர்- மயிலாடுதுறை (06688), காட்பாடி- விழுப்புரம் (06697), காட்பாடி-விழுப்புரம் (06699), திருப்பதி-காட்பாடி(06693), ஆகிய 5 ரயில்கள் இன்று முதல் மெமு ரயில் களாக . மாற்றம் செய்யப்படுகின்றன



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments