கோபலப்பட்டிணத்தில் தமுமுக மமக சார்பில் தணிக்கை ஆய்வு




கோபலப்பட்டிணத்தில் தமுமுக மமக சார்பில் தணிக்கை ஆய்வு நடைபெற்றது 

 இரண்டாம் நாள்,மூன்றாம் கட்ட தணிக்கை 
(  ஆய்வு பணி 21.01.24 ) புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் ஒன்றியம்  கோபலப்பட்டினம் கிளையில்   வரவு - செலவு கணக்குகள் , கிளை செயல்பாடுகள் , கொடி மரங்கள் குறித்து தணிக்கை ( ஆய்வு ) செய்யப்பட்டது. இதை தணிக்கை குழு பொறுப்பாளர்  காரைக்கால் ராஜ் முகம்மது ஆய்வு மேற்கொண்டார் 

உடன் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் தாவூது , மமக கோபலப்பட்டினம் ஊராட்சி 3 வது உறுப்பினரும், ஆவுடையார் கோவில் தமுமுக மற்றும் மமக ஒன்றிய தலைவருமாகிய A. அபுதாஹிர், ஆவுடையார் கோவில் தமுமுக ஒன்றிய செயலாளர் நவாஸ் கான் , கோபலப்பட்டினம் மமக கிளை செயலாளர் A.ஹிதாயத்துல்லா , நிர்வாகிகள் A.முஹம்மது தம்பி , S. ஜாஃபர் , சாதிக் , முனிரி உள்ளிட்டோர்  இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments