திருச்சி வழியாக மைசூரு - மானாமதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




திருச்சி வழியாக மைசூரு - மானாமதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

மைசூர் - மானாமதுரை 

வண்டி எண்.06237  மைசூரு-மானாமதுரை வாராந்திர சிறப்பு ரயில் எண்.06237 மைசூரிலிருந்து ஏப்ரல் 1, 8, 15, 22 மற்றும் 29 மே 06, 13 ,20 , 17 திங்கட்கிழமைகளில் மைசூரிலிருந்து 18.35 மணிக்குப் புறப்படும்.  மறுநாள் காலை 09.10 மணிக்கு மானாமதுரை சேரும்

மானாமதுரை - மைசூர்

வண்டி எண்.06238 மானாமதுரை - மைசூரு வாராந்திர சிறப்பு ரயில்கள் மானாமதுரையிலிருந்து மதியம் 12.00 மணிக்குப் புறப்படும்.  2024 ஏப்ரல் 02, 09, 16, 23 & 30 மற்றும் மே 07, 14, 21 & 28 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைகளில் மானாமதுரையில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மைசூருவை 01.55 மணிக்கு வந்தடையும். 



நிறுத்தங்கள்:

கர்நாடக நிறுத்தங்கள் 

மாண்டியா, 
மத்தூர், 
ராமநகரம், 
கெங்கேரி, 
KSR பெங்களூரு, 
பெங்காரப்பேட்டை, 

தமிழ்நாடு நிறுத்தங்கள்

திருப்பத்தூர், 
சேலம், 
நாமக்கல், 
கரூர், 
திருச்சிராப்பள்ளி, 
திண்டுக்கல் 
மதுரை 

ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

 கலவை:

இரண்டாம் வகுப்பு உட்காருதல் -2, ஸ்லீப்பர் கோச் -09, ஏசி 3-அடுக்கு -06, ஏசி 2-அடுக்கு -02

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments