ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக் கல்லூரியில் பட்டய படிப்பிற்கான புதிய மாணவிகளின் சேர்க்கை (அட்மிஷன்) துவக்கம்.!!



ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக் கல்லூரியில் பட்டய படிப்பிற்கான புதிய மாணவிகளின் சேர்க்கை (அட்மிஷன்) நடைபெற்று வருகிறது.
 
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை மதரஸா ரஹீமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக் கல்லூரி ஐந்தாம் கல்வி ஆண்டின் கல்விப்பணியில் அடியெடுத்து வைப்பதோடு இந்த ஆண்டிற்கான ஹாபிஃழா, ஆலிமா, முபல்லிஙா, முஅல்லமா மற்றும் காரிஆ போன்ற பட்டய படிப்பிற்கான புதிய மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

அனைவரும் நமது பெண் பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்து இன்ஷா அல்லாஹ் ஈருலகத்திலும் வெற்றி பெற கேட்டு கொள்கிறோம். மேலும் சிறுவர், சிறுமியருக்கான மக்தப் குர்ஆன் வகுப்புகளும் நடைபெறுகின்றன.

இன்ஷா அல்லாஹ் வருகிற 22/04/2024 திங்கள் முதல் மதரஸா துவங்க உள்ளது.

புதிய மாணவ-மாணவிகள் சேர்க்கை சம்மந்தமாக ஆண்கள் 8883286170 8124813976 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்,

பெண்கள் 8870040880, 8012673027 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு...
மதரஸா ரஹீமா பரக்கத் அறக்கட்டளை மற்றும் கல்லூரி முதல்வர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments