நாடுமுழுவதும் செல்போன் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் உயர்த்தி உள்ளது.
இது குறித்து ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:இதன்படி
ரூ.155 கட்டணம் ரூ.189 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ரூ. 209 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்வு
ரூ.239 ஆக இருந்த கட்டணம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ரூ. 299 (2 ஜிபி) ஆக இருந்த கட்டணம் 349 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்படுகிறது.
ரூ. 399 ஆக இருந்த தினசரி 3 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 449 ஆக உயர்த்தப்படுகிறது.
ரூ 666 ஆக இருந்த கட்டணம் ரூ799 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ரூ 2,999 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் தினசரி 2.5 ஜிபி இணைய வசதியோடு சேவை வழங்கப்பட்ட நிலையில் அது ரூ. 3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ1,559 ரூபாய்க்கு 336 நாட்களுக்கு வழங்கப்பட்ட சேவை இனி 1,899 ஆக அதிகரித்துள்ளது
இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என Jio நிறுவனம் அறிவிப்பு
வோடாபோன் ஜடியா
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்தியுள்ளது
இந்த கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என வோடோஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.179 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.459 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.1799 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.1999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.269 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.299 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.319 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.379 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.479 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.579 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.539 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.649 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.719 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.859 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.839 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.979 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.2899 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.3499 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டேட்டா ஆட்-ஆன் பிளான்கள்
ரூ.19 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
ரூ.39 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது,
நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது.
ஏர்டெல்
இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.. அதன்படி ப்ரி - பெய்டு, போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ரூ.179 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆக உயர்வு.
ரூ.265 பிளான் ரூபாய் 299 ஆக உயர்வு.
ரூ.299 பிளான் ரூபாய் .359 ஆக உயர்வு.
ரூ.359 பிளான் ரூபாய் 409 ஆக உயர்வு.
ரூ 399 பிளான் ரூபாய் 449 ஆக உயர்வு.
ரூ.455 பிளான் ரூபாய் 509 ஆக உயர்வு.
ரூ479 பிளான் ரூபாய்.579 ஆக உயர்வு.
ரூ.479 பிளான் ரூபாய் 579 ஆக உயர்வு.
ரூ.549 பிளான் ரூபாய் 649 ஆக உயர்வு.
ரூ.719 பிளான் ரூபாய் 839 ஆக உயர்வு.
ரூ.839 பிளான் ரூபாய் 979 ஆக உயர்வு.
ரூ 2999பிளான் ரூபாய் 3,599 ஆக உயர்வு.
டேட்டா பிளான்
1 ஜிபி வழங்கும் 19 ரூபாய் பேக் 22 ரூபாயாக உயர்வு.
2 ஜிபி வழங்கும் 29 ரூபாய் பேக் 33 ரூபாயாக உயர்வு.
4 ஜிபி வழங்கும் 65 ரூபாய் பிளான் 77 ரூபாயாக உயர்வு.
போஸ்ட்பெய்டு கட்டண உயர்வு:-
399 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 449 ரூபாயாக உயர்வு.
499 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 549 ரூபாயாக உயர்வு.
599 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 699 ரூபாயாக உயர்வு.
999 மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 1199 ரூபாயாக உயர்வு.
இந்த கட்டண மாற்றம் அனைத்தும் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.