மீமிசல் மாநகரில் இன்று (அக்-12) முதல் புதியதோர் உதயம் - A2Z புட்வேர் & கிட்ஸ் வேர்!



மீமிசல் மாநகரில் A2Z புட்வேர் & கிட்ஸ் வேர் இன்று (12.10.2025) முதல் உதயமாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் கிழக்கு கடற்கரை சாலை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) அருகில் இன்று 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காலணிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் நிறைந்த பிரத்யோக ஷோரூமான A2Z புட்வேர் & கிட்ஸ் வேர் உதயமாக உள்ளது.

குறிப்பு: ஜெராக்ஸ், பிளாக்&வொயிட் பிரிண்ட் அவுட், கலர் பிரிண்ட் அவுட், ஸ்கேனிங் எடுத்து தரப்படும். லேமினேஷன் செய்து தரப்படும்.

அனைவரும் வாரீர்! நல்ஆதரவு தாரீர்!!

என்றும் அன்புடன்...
 A2Z புட்வேர் & கிட்ஸ் வேர் நிறுவனத்தார்,
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) அருகில்,
E.C. ரோடு,
மீமிசல்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments