அதிராம்பட்டினத்தில் 44 வது பள்ளிவாசலாக வக்ஃபு செய்யப்பட்ட ஆயிஷா பள்ளி





அதிராம்பட்டினத்தில்    44 வது பள்ளிவாசலாக  ஆயிஷா பள்ளி வக்ஃபு செய்யப்பட்டது 




தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் பட்டுக்கோட்டை சாலையில் மின்சார வாரியம் எதிர்புரம்  ஆய்ஷா என்ற பெயரில் கண்ணாடி கிளாஸ் அதிகம் பொரிக்கப்பட்ட புதிய மஸ்ஜித் 20/7/2024 அன்று அஸர் தொழுகைக்கு வக்ஃப் செய்யப்பட்டது

இதில் அதிராம்பட்டினம்  அனைத்து மஹல்லாவாசிகளும் ,  அதிரைக்கு அருகிலுள்ள ஊர்களில் இருந்து 1000 த்திற்கு மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர் 

இதுபோன்று அண்டை மாநிலத்தின் கேரளாவில் இருந்து அதிகமான உலமா பெருமக்கள்  வருகை தந்தனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments