கோபாலப்பட்டினம் வெறும் பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப்” குழுமம் பொதுநலன் மற்றும் உதவிக்கரம் நீட்டுவதில் முன்னோடியாக திகழ்ந்து வரும் “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழுமம்”




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  “GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு”  சார்பாக பொருளாதாரம் சார்ந்த பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனர்கள்.

அன்று GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு ஆரம்பத்தில் GPM வாழ் உள்ளுர் நண்பர்கள் வெளியூர் வாழ் GPM நண்பர்கள் வெளிநாடு வாழ் GPM நண்பர்கள் தங்களின் நட்பை அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வந்தனர்.

வாட்ஸ் அப்பில் மூலமாக தற்போது அந்த குழுமம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்கள்.

அரஃபா நோன்பு கஞ்சி,அஷூரா நோன்பு கஞ்சி,மருத்துவ உதவிகள் பொருளாதார உதவிகள் வீட்டு கட்டி கொடுத்தல் ஊர் சார்ந்த விஷயங்கள் என பல்வேறு சேவைகள் செய்து வருகிறார்கள் இன்னும் பல்வேறு சேவைகள் செய்ய உள்ளனர்.

இன்னும் பல சேவைகளை செய்ய GPM சொந்தங்கள் குழு உறுப்பினர்கள் அட்மீன்கள் & உறுப்பினர்கள் அனைவருக்கும் GPM மீடியா சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெருவித்து கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments