அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A கோரிக்கை ஏற்று நெடுஞ்சாலைத் துறை (ஆர்.ஆர்) கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் 25 சாலைகள் மேம்படுத்திட சுமார் 65 கிலோ மீட்டர், சுமார் ரூபாய் 70 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியீடு
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A கோரிக்கை ஏற்று நெடுஞ்சாலைத் துறை (ஆர்.ஆர்) கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் 25 சாலைகள் மேம்படுத்திட சுமார் 65 கிலோ மீட்டர், சுமார் ரூபாய் 70 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியிடப்பட்டது
இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் M.L.A வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாள்:- (09.08.2024)
நன்றி! நன்றி!! நன்றி!!!
அறந்தாங்கி தொகுதியில் பல்லாண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருந்த கீழ் கண்ட சாலைகளை, சட்டமன்றஉறுப்பினர் இளம்புரட்சித்தளபதி திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் M.B.A(USA)M.L.A அவர்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத் துறை (ஆர்.ஆர்) கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் 25 சாலைகள் மேம்படுத்திட சுமார் 65 கிலோ மீட்டர், சுமார் ரூபாய் 70 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணை (G.O.(MS) No 97) பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் அறந்தாங்கி தொகுதி மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள மேம்படுத்தப்பட வேண்டிய சாலைகளை அடுத்த பட்டியலில் சேர்த்து ஆணை பிறப்பித்திட சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்...!!!
வ.எண்.சாலைகள்:-
1. கீழ மஞ்சக்குடி சாலை 3.850 கி.மீ.
2. நாட்டாணி புத்துவயல் – கார்க்கமங்கலம் சாலை 3.600 கி.மீ.
3 வடக்கு அம்மாபட்டினம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலை 2.540 கி.மீ.
4 பொய்கைவயல் சாலை 2.050 கி.மீ.
5 காட்டுக்குடி சாலை 1.300 கி.மீ.
6 ரெட்டையாளம் ஏரிப்புரக்கரை சாலை 3.490 கி.மீ
7 சாத்தியடி – காட்டு பிராமணவயல் சாலை 1.930 கி.மீ.
8 காட்டுபிரமாணவயல் சாலை 1.020 கி.மீ
9 காசாங்குடி – சாய்குடி சாலை 1.580 கி.மீ.
10 கானாடு – கிளாரிவயல் சாலை 1.500 கி.மீ.
11 குணபதிமங்கலம் சாலை 1.000 கி.மீ.
12 குணபதிமங்கலம் – கொள்ளுவயல் சாலை 1.400 கி.மீ.
13 புதுக்குடி – கொள்ளுவயல் சாலை 1.300 கி.மீ.
14 நெற்குப்பம் – அக்ரஹாரம் சாலை 1.000 கி.மீ.
15 கோலேந்திரம் – செல்லியம்மன் கோவில் சாலை 1.450 கி.மீ.
16 கூம்பள்ளம் சாலை 1.000 கி.மீ.
17 கரூர் – பெருங்குடி வழி குமுளுர் சாலை 5.000 கி.மீ.
18 சானானேந்தல் சாலை 1.800
19 பட்டமுடையான் – கல்லக்காத்தான் சாலை 2.200 கி.மீ.
20 பங்கையத்தான் குடியிருப்பு சாலை 2.450 கி.மீ.
21 பெருநாவலூர் – குளத்துக்குடியிருப்பு சாலை 4.000 கி.மீ
22 கீழச்சேரி – கிடங்கிவயல் சாலை 5.770 கி.மீ.
23 திருச்சி – மீமிசல் சாலை – ஒக்கூர் சாலை வழி மைனாக்குடி. நரிக்குடி சாலை 6.060 கி.மீ.
24 பொன்பேத்தி – தாழனூர் சாலை 2.640 கி.மீ.
25 சீகனேந்தல் சாலை 2.060 கி.மீ.
இச்சாலைகளை வலியுறுத்தி பெற்று தந்த நமது சட்டமன்ற உறுப்பினர் இளம்புரட்சித்தளபதி
திரு.எஸ்.டி. ராமச்சந்திரன் M.B.A(USA)M.L.A அவர்களுக்கு
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி பொது மக்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ,சிறக்கட்டும் சட்டமன்ற உறுப்பினரின் பணிகள் ...!!!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.