புதுக்கோட்டை வழியாக திருநெல்வேலி - பட்னா(பீஹார்) ஒரு வழி சிறப்பு இரயில் இயக்கம் (One Way Special) - தெற்கு ரயில்வே அறிவிப்பு




 புதுக்கோட்டை வழியாக திருநெல்வேலி - பட்னா(பீஹார்) ஒரு வழி சிறப்பு இரயில் இயக்கம் (One Way Special) - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

வழி புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி, அரக்கோணம், சென்னை(பெரம்பூர்), விஜயவாடா புவனேஸ்வர்,  ஜசிடி(Jasidih),  பட்னா சாகிப், இயக்கப்படுகிறது!

வரும் ஆகஸ்ட் 17 சனிக்கிழமை அன்று
06112/திருநெல்வேலி - பாட்னா ஒரு வழி சிறப்பு இரயில்(சனி)

🚉திருநெல்வேலி - 09:45 சனி இரவு

புதுக்கோட்டை - 02:32 am ஞாய. அதிகாலை

திருவண்ணாமலை - 07:23 am 

வேலூர் Cant - 09:00 am 

காட்பாடி - 09:15 am 

அரக்கோணம் - 10:11 am 

சென்னை (பெரம்பூர்) -11:00 am ஞாயிறு காலை

நெல்லூர் -01:23 pm

விஜயவாடா - 05:15 pm

சாமல்கோட் - 08:33 pm

விசியநகரம் - 12:35 am திங்கள்

 ஶ்ரீகாக்குளம் ரோடு - 01:33 am

குர்தா ரோடு - 08:10 am 

 புவனேஸ்வர் -08:40 am 

கட்டாக் - 09:40 am 

கரக்பூர் - 02:40 pm திங்.

துர்காபூர் -  08:18 pm

அசன்சோல் - 09:10 pm 

ஜசிடிஹ் - 11:25 pm

 பாட்னா சாகிப் - 03:50 am செவ்.

ராஜேந்திர நகர் டெர்மினல் - 04:20 am 

பாட்னா - 05:45 am செவ் அதிகாலை செல்லும் 

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவதொடங்கிவிட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments