மீமிசலில் ஐக்கிய வர்த்தக சங்கம் & கிங்ஸ் ரோட்டரி சங்கம காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்






மீமிசலில் ஐக்கிய வர்த்தக சங்கம் & கிங்ஸ் ரோட்டரி சங்கம காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது 

நாள்: 17.08.2024 சனிக்கிழமை

நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி மீமிசல்.

முகாமில் கலந்து கொள்ளும் மருத்துவர்கள்

Dr. ரெங்கா மணிகண்டன் MBBS., MD., DNB.,DM (Cardio)

இருதய சிகிச்சை நிபுணர்

Dr.  ஹரணி MBBS., DNB (O.G) பெண்கள் மற்றும் மகப்பேறு நல மருத்துவ நிபுணர்

Dr. ஆசைசெல்வன் MBBS, D.Ortho எழும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிசிக்சை நிபுணர்

Dr. சக்கரவர்த்தி MBBS., M.S., (ENT) காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சை நிபுணர்

இம்முகாமில் எக்கோ (ECHO) இசிஜி (ECG) இரத்த அழுத்தம். இரத்தத்தின் சர்க்கரை அளவு, இயரம் மற்றும் எடை என அனைத்தும் உயர் தரத்துடன் இலவசமாக வழங்கப்படும். மேலும் முகாமிற்கு தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அழைக்கின்றோம்.

என்றும் மக்கள் பணியில்

மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் மற்றும் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் காரைக்குடி அப்போலோ மருத்துவமனை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments