கோபாலப்பட்டிணத்தில் ஹாஷியா இ சேவை மையத்தில் சனிக்கிழமை (31-8-2024) முதல் புதுப்பொலிவுடன் ஹாஷியா ஏர் டிராவல்ஸ் ஆரம்பம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஹாஷியா  இ சேவை மையத்தில் சனிக்கிழமை (31-8-2024) முதல்  புதுப்பொலிவுடன் ஹாஷியா ஏர் டிராவல்ஸ் ஆரம்பமாகிறது 

பாஸ்போர்ட் சேவைகள் 
ஏர் டிக்கெட்
விசிட் விசா
விசா ஸ்டாம்பிங்
இமிகிரேஷன் கிளியரன்ஸ் 
உம்ரா விசா

ஏர் டிராவல்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளும் ஓரிடத்தில்

குறிப்பாக ஆன்லைனை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து தரப்படும்

தங்கள் தேவைகளின் சேவைகள் அனைத்தும் ஓரிடத்தில்

இதுவரையிலும் ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் இறைவன் அருள் புரிவானாக 

தொடர்ந்து உங்களின் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

அன்புடன்
அப்துல் ரசாக் 
ஹாஷியா ஏர் டிராவல்ஸ் & இ சேவை மையம் 
Haashiya Air Travels & E sevai 
காட்டுகுளம் பள்ளிவாசல் அருகில், கோபாலப்பட்டினம் மீமிசல்,புதுக்கோட்டை மாவட்டம்-614621
9952595090,04371 99151
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments