அதிராம்பட்டினம் பேராவூரணி அறந்தாங்கி ரயில் நிலையங்களில் நடைமேடையை நீட்டிக்க டெண்டர் - திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது
அதிராம்பட்டினம் பேராவூரணி அறந்தாங்கி ரயில் நிலையத்தின் நடைமேடை ரயிலின் நீளத்தைவிட குறுகியதாக இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக முதியோர் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பயணிகள் இறங்கும் இடத்தில் கருவேலங்காடுகள் வளர்ந்து உள்ளன. இரவு நேரத்தில் பாம்பு நட்டுவாக்கிளி தேள் போன்ற விஷப் பிராணிகளால் இரயில் பிராணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.
பட்டுக்கோட்டை நடைமேடை நீளம் 540 மீட்டர் 23 LHB கோச்சுகளும் 24ICF கோச்சுகளும் நிற்கலாம். அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி நடைமேடையின் நீளம் 420 மீட்டராகும். இவைகளை 580 அல்லது 600 மீட்டர் வரை நீட்டிக்க வேண்டும் .
இந்நிலையில் அதிராம்பட்டினம், அறந்தாங்கி, பேராவூரணி ரயில் நிலையங்களில் நடைமேடையை கூடுதலாக நீட்டிக்க தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் டெண்டர் கோரியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.