அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் திரைய்யா டல்லா கிளை மற்றும் சுலைமான் ஹபீப் மருத்துவமனை இரத்த வங்கி 🤝 இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்
🗓 நாள் 03/01/2024 வெள்ளிக்கிழமை
🏥 இடம்: சுலைமான் ஹபீப் மருத்துவமனை, சஹாஃபா, ரியாத்
(Basement -1, gate no -15)
இரத்த வங்கி லொகேஷன்/location
Https://g.co/kgs/u4vWYQ3
⏰ நேரம்: காலை 08.30 மணி முதல் நண்பகல் 12: 00 மணி வரை
✴ குறிப்பு: இரத்ததானம் செய்ய விரும்புவோருக்கு வாகன வசதி🚌,காலை உணவு 🍽 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🩸🩸🩸உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் என்ற உன்னத நோக்கோடு அழைக்கின்றது
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
திரையா டல்லா கிளை மற்றும் மருத்துவ சேவை அணி மத்திய மண்டலம் ரியாத்
சவுதி அரேபியா
📞+966 549874362
📞+966 510427901
📞+966 502955531
📞+966 551216567
📞+966 554986304
📞+966 50 972 7009
உதிரம் கொடுக்க தயாராக உள்ளவர்கள் உங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.