ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரி ஆண்டு விழா அழைப்பிதழ்!



ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின்முதலாம் ஆண்டு குர்ஆன் நாழிரா (சான்றிதழ்) இரண்டாம் ஆண்டு ஹாபிழா சகீரா (சான்றிதழ்) மற்றும் முபல்லிகா (ஆலிமா) மூன்றாம் ஆண்டு காரிஆ நான்காம் ஆண்டு முஅல்லமா பட்டமளிப்பு விழா ஐந்தாம் ஆண்டு மதரஸா ஆண்டு விழா வருகிற ஹிஜ்ரி 1446 ஷஃபான் பிறை 16, 17 2025 பிப்ரவரி 15, 16 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சுற்று வட்டார பகுதி அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு ரஹுமா பரக்கத் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

கீழ்கண்டவாறு நிகழ்ச்சி நிரல் நடைபெற உள்ளது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments