ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி முஅல்லமா மற்றும் முபல்லிகா ( ஆலிமா) வகுப்புக்கான அட்மிஷன் நடைபெறுகிறது





ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி முஅல்லமா மற்றும் முபல்லிகா ( ஆலிமா) வகுப்புக்கான அட்மிஷன் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டையில், மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில்  முஅல்லமா மற்றும் முபல்லிகா (ஆலிமா)
வகுப்புகளுக்கு 2025-2026 ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது

குறைந்த இடங்களே இருப்பதால் பின் வரும் 
எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.....
8883286170..
8124813976 
வரு‌ம் 09/04/2025 புதன்கிழமை அன்று மதரஸா திறக்கப்படும் மேலும் காரிஆ ,மற்றும் ஹாபிழா சகீரா வகுப்புகளில் மாணவிகள் சேர்க்கை 
நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



தகவல்...
மௌலவி,பாஜில்,காரி
அல்ஹாஜ்
M.J.முகமது மைதீன் தாவூதி

முதல்வர் மதரஸா ரஹூமா பரக்கத்
ஏம்பக்கோட்டை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments