ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரி





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டையில்
நடைபெறும் மதரஸா ரஹுமா பரக்கத் பெண்கள் அரபிக்கல்லூரியில் கீழ்காணும் வகுப்புகள் குறித்த நேரங்களில் நடைபெறுகிறது

1) பாலிகான் ஆண்கள் வகுப்பு
காலை 06.00 மணி முதல் 07.00 வரை

2) பெண்களுக்கான ஹிப்ழு வகுப்பு
காலை 06.00 மணி முதல் 07.00 மணிவரை,
மாலையில் மக்ரிபு முதல் இஷா வரை

3) முஅல்லமா மூன்றாம் ஆண்டு (பாலிக்)
காலை 06.00 மணி முதல் 07.30 வரை

4) ஆலிமா வகுப்பு (முபல்லிகா 3 ஆண்டுகள்)

காலை 09.00 மணி முதல் மதியம் 1 மணி வரை

5) குர்ஆன் நாழிரா
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

6) தர்பியா ( முஅல்லமா முதலாம் ஆண்டு)
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

7) முஅல்லமா இரண்டாம் ஆண்டு 
மதியம்
02.45 மணி முதல் 04.00 மணி வரை

8) முஅல்லமா மூன்றாம் ஆண்டு (குடும்ப பெண்கள்)
மதியம் 04.00 மணி முதல் 05.15மணி வரை

9) பாலர் வகுப்பு 
அஸர் முதல் மக்ரிபு  வரை

10) பிரைமரி முதல் வகுப்பு (மக்தப்)
அஸர் முதல் மக்ரிபு வரை

11) பிரைமரி 2 &3 
அஸர்முதல் மக்ரிபு வரை

12) பிரைமரி 4&5
அஸர் முதல் மக்ரிபு வரை

13) காரிஆ வகுப்பு
மக்ரிபு முதல் இஷா வரை

14) ஆண்களுக்கான சிறப்பு வகுப்பு 
இஷாவுக்குப்பின் 30 நிமிடங்கள்....


முஅல்லமா மற்றும் முபல்லிகா (ஆலிமா)
வகுப்புகளுக்கு
2025,2026 ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது

குறைந்த இடங்களே இருப்பதால் பின் வரும் 
எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.....
8883286170..
8124813976

காரிஆ ,மற்றும் ஹாபிழா சகீரா வகுப்புகளில் மாணவிகள் சேர்க்கை 
நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது

தகவல்...
மௌலவி,பாஜில்,காரி
அல்ஹாஜ்
M.J.முகமது மைதீன் தாவூதி

முதல்வர் மதரஸா ரஹூமா பரக்கத்
ஏம்பக்கோட்டை





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...






Post a Comment

0 Comments