பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக சென்னை தாம்பரம்- ராமேஸ்வரம் இடையே புதிய தினசரி ரயில் ஏப்ரல் 6 முதல் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக சென்னை தாம்பரம்- ராமேஸ்வரம் இடையே புதிய தினசரி ரயில் ஏப்ரல் 6 முதல் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
சென்னை தாம்பரம்- இராமேஸ்வரம்
திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம்- இராமேஸ்வரம் இடையே தினசரி புதிய ரயில் சேவை அறிமுகமாகிறது!
தற்போது வெளியாகி உள்ள அட்டவணைப்படி இந்த ரயில் சேவை (ரயில் எண் 16103/16104) தினசரி இயங்கும்
வண்டி எண் : 16103
சென்னை தாம்பரம் - இராமேஸ்வரம்
வண்டி எண் : 16103/தாம்பரம்-இராமேஸ்வரம் விரைவு வண்டி (தினசரி) தாம்பரத்திலிருந்து மாலை 6:10 மணியளவில் புறப்பட்டு மறுநாள் இராமேஸ்வரத்திற்கு காலை 05:40 மணியளவில் சென்றடையும்
தாம்பரம் மாலை 6:10 மணி
செங்கல்பட்டு மாலை 6.38/6.40மணி
விழுப்புரம் இரவு 8.20/8.30மணி திருப்பாதிரிபுலியூர் இரவு 9.03/9.04 மணி
சிதம்பரம் இரவு 9.38/9.40 மணி
மயிலாடுதுறை இரவு 10.20/ 10.22 மணி திருவாரூர் இரவு 11.30/11.35 மணி திருத்துறைப்பூண்டி நள்ளிரவு 12.04/12.06 மணி
பட்டுக்கோட்டை நள்ளிரவு 1.08/1.10 மணி
அறந்தாங்கி நள்ளிரவு 1.50/1.51மணி
காரைக்குடி நள்ளிரவு 2.10/2.15 மணி
சிவகங்கை பின்னிரவு 2.48/2.50
மானாமதுரை அதிகாலை 3.27/3.30 மணி
பரமக்குடி 3.53/3.55 மணி
இராமநாதபுரம் அதிகாலை 4.18/4.20 மணி
ராமேஸ்வரம் காலை 5.40 மணி
வண்டி எண் : 16104
இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம்
வண்டி எண் : 16104/இராமேஸ்வரம்-தாம்பரம் விரைவு வண்டி (தினசரி) இராமேஸ்வரத்திலிருந்து மாலை 4:00 மணியளவில் புறப்பட்டு மறுநாள் தாம்பரத்திற்கு அதிகாலை 03:45 மணியளவில் சென்றடையும்
ராமேஸ்வரம் மாலை 4:00 மணி
ராமநாதபுரம் மாலை 4.50/4.52 மணி
பரமக்குடி மாலை 5.16/5.18 மணி
மானாமதுரை மாலை 5.47/5.50 மணி
சிவகங்கை மாலை 6.13/6.15 மணி
காரைக்குடி மாலை 6.50/6.55 மணி
அறந்தாங்கி இரவு 7.19/7.20மணி
பட்டுக்கோட்டை இரவு 7.58/8.00 மணி
திருத்துறைப்பூண்டி இரவு 8.43/8.45 மணி
திருவாரூர் இரவு 9.25/9.30 மணி
மயிலாடுதுறை இரவு 10.13/10.15 மணி
சிதம்பரம் இரவு 10.48/10.50மணி
திருப்பாதிரிப்புலியூர் இரவு 11.23/11.24 மணி
விழுப்புரம் பின்னிரவு 1.05/1.15 மணி
செங்கல்பட்டு அதிகாலை 2.48/2.50 மணி
தாம்பரம் அதிகாலை 3.45 மணி.
வழி & நிறுத்தங்கள்
செங்கல்பட்டு, விழுப்புரம்,
கடலூர் திரிப்பாதரிபூலியூர்
சிதம்பரம்
மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி
காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை
பரமக்குடி
இராமநாதபுரம்
ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்
குறிப்பு
சென்னை தாம்பரம் - விழுப்புரம் இடையே எலக்ட்ரிக் லோகோ மூலம் இயக்கப்படும்
விழுப்புரம் - இராமேஸ்வரம் இடையே எலக்ட்ரிக் லோகோ மூலம் இயக்கப்படும்
18 பெட்டிகள் கொண்ட LHB பெட்டிகள் மூலம் இயக்கப்படும்
வண்டி எண் 16103/16104 தாம்பரம் ராமேஸ்வரம் தாம்பரம் பாம்பன் விரைவு ரயில் பெட்டிகள் தொகுப்பு:
AC 2 tier 1
AC 3 tier 5
SL. 6
UR. 4
Other. 2
மொத்தம் 18 பெட்டிகள். LHB Rake
சென்னை தாம்பரத்தில் பராமரிப்பு நடைபெறுகிறது
இந்த புதிய இரயில் சேவை வரும் ஏப்ரல் 6ஆம் தேதி 2025 அன்று பாரத பிரதமர் அவர்களால் புதிய பாம்பன் இரயில் பாலம் திறப்பு விழா அன்று இந்த புதிய இரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
இந்த வண்டிக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது
குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடையுங்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.