அவசர இரத்த தான வேண்டுகோள்: இராமநாதபுரம் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு 'O பாசிட்டிவ்' இரத்தம் தேவை!



இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் (GH) சிகிச்சைக்காக (கர்ப்ப பையில் கட்டியை அகற்றுவதற்காக) அனுமதிக்கப்பட்டுள்ள கோபாலபட்டிணத்தைச் சேர்ந்த சகோதரி ஒருவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது.

சிகிச்சை விபரம்:
நோயாளி: மதினத் நிஷா
தேவைப்படும் இரத்தம்: O பாசிட்டிவ்
தேவைப்படும் அளவு: 3 யூனிட்
தேவைப்படும் நேரம்: நாளை (6/12/2025) காலை 7 மணிக்குள்

உயிர் காக்கும் இந்த அத்தியாவசியத் தேவைக்காக, O பாசிட்டிவ் வகை இரத்தம் வழங்க முன்வரும் இரத்த தான அன்பர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:
 நோயாளி (மதினத் நிஷா): 9384159501
 உதவியாளர் (நூர் நிஷா): 9788502323
 மேலும் விபரங்களுக்கு (சாதாத்): 8526035120

"எவரொருவர் ஓர் உயிரை வாழ வைக்கிறாரோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் ஆவார்." (திருக்குர்ஆன் 5:32)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments