அறந்தாங்கி தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டி!




அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சின்னங்கள் குறித்த விவரங்கள் வருமாறு:
கவிதா ஸ்ரீகாந்த் - பாரதிய ஜனதா கட்சி (தாமரை)
முத்துலெட்சுமி.ச - நாம் தமிழர் கட்சி (ஏர் சுமக்கும் உழவர்)
ராமச்சந்திரன்.தி - இந்திய தேசிய காங்கிரஸ் (கை)
நஜிம் கான்.மு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி (புகைப்படக்கருவி)
முகமது பர்வேஸ்.ஜா - தமிழக வெற்றிக் கழகம் (ஊதல்)
அப்துல் ஜப்பார்.ச - சுயேச்சை (மோதிரம்)
அய்யப்பன்.ரா - சுயேச்சை (கிரிக்கெட் மட்டை)
அருணகிரி.மு - சுயேச்சை (மின்கல விளக்கு)
உடையப்பன்.மு - சுயேச்சை (ஒலிவாங்கி)
கார்த்திகேயன்.நெ - சுயேச்சை (தென்னந்தோப்பு)
காளிமுத்து.ப - சுயேச்சை (பலாப்பழம்)
சாகுல் ஹமீது.நூ - சுயேச்சை (கண்காணிப்பு காமிரா)
சுந்தர்.அ - சுயேச்சை (தர்பூசணி)
தெட்சிணாமூர்த்தி மருத்துவர்.ச - சுயேச்சை (வாளி)
முருகரெத்தினம்.த - சுயேச்சை (தீப்பெட்டி)





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments