2025-2026 ஆம் ஆண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி 87% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
தேர்ச்சி விபரங்கள்
இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் மொத்தம் 37 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 32 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 87% ஆகும்.
சாதனை படைத்த மாணவர்கள்
பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் விபரம் வருமாறு,
முகமது ஜாபிர் 600-க்கு 527 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.ஹரிஹரன் பிரபு 524 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,ராஜலக்ஷ்மி 512 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களையும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.