ஆளும் கட்சி எம்.எல்.ஏ.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், விராலிமலை என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கந்தர்வகோட்டை தொகுதிக்கு மட்டும் ஒரு சென்டிமெண்ட் உண்டு.மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எம்.எல்.ஏ.க்கள் தேர்வாகி உள்ளனர். ஆனால் கந்தர்வகோட்டை தொகுதியில் மட்டும் தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் ஆளுங்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்களே எம்.எல்.ஏ.வாக தேர்வாகி வருகின்றனர்.
கெத்து காட்டும் வாக்காளர்கள்
2009-ம் ஆண்டு தொகுதி சீரமைப்புக்கு பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களே வெற்றி பெற்றனர். இந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வே ஆளுங்கட்சியாக தேர்வானது. 2021-ல் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிட்டு வெற்றி பெற்றது. தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. தற்போதைய தேர்தலில் த.வெ.க. ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இந்த தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சுப்பிரமணியன் வெற்றி பெற்றுள்ளார். எங்க எம்.எல்.ஏ. எப்போதும் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி தான் என கெத்து காட்டுகின்றனர் இந்த தொகுதி வாக்காளர்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.