சாகுல் ஹமீது திருமண (நிக்காஹ்) அழைப்பிதழ்அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பேரருளாலும், நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் 'துஆ' பரக்கத்தாலும், இறைநேசச் செல்வர்களின் 'துஆ' பரக்கத்தாலும் நிகழும் ஹிஜ்ரி 1433-ம் ஆண்டு ஜமாத்துல்ஆஹிர் மாதம் பிறை 15, (07-05-2012) திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் முபாரக்கான நன்னேரத்தில்

மணமகன்: M. சாகுல் ஹமீது M.sc.,     மணமகள்: S.ரிஸ்வான பர்வின் ஆலிமா

இன்ஷா அல்லாஹ் கோபாலபட்டினம் M.K.R. ராசி திருமண மஹாலில் நடைபெறும் இத் திருமண விழாவில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து மணமக்களின் நல் வாழ்விற்கு துஆ செய்து உடன் விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


( Image ஐ கிளிக் செய்து பார்க்கவும் )

Post a Comment