சுக்கூர்,ஹுசைன் திருமண (நிக்காஹ்) அழைப்பிதழ்வல்ல அல்லாஹ்வின் வற்றாத கருணையினாலும் கருணை கடல் காருண்ய வள்ளல் அண்ணலம் பெருமான் அஹ்மதெங்கள் கோமான் (ஸல்) அவர்களின் அறவழியில் அவர்களின் மேன்மையான 'துஆ' பரக்கத்தைக் கொண்டு நிகழும் ஹிஜ்ரி 1433-ஆம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் பிறை 13, 5-5-2012 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில்

மணமகன்: A. அப்துல் சுக்கூர் M.sc.,        மணமகள்: M. ஹசினா பேகம் ஆலிமா

மணமகன்: M. ஹீசைன் அலி M.sc.,             மணமகள்: S.ஷ.ஃப்ரினா பாத்திமா 

கோபாலபட்டினம் M.K.R. ராசி திருமண மஹாலில் நடைபெறும் இத் திருமண விழாவில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து மணமக்களின் நல் வாழ்விற்கு துஆ செய்து உடன் விருந்து உபசரிப்பிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.( Image ஐ கிளிக் செய்து பார்க்கவும் )

Post a Comment