புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்தல் புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு



மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களை அறிந்து கொள்வதற்கும், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் தெரிவிக்கவும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கான உதவி எண்கள்...
வாக்காளர்கள் தங்களது சந்தேகங்களை அறிந்து கொள்வதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்- 1950, 18005997314, 04322 221627.

புகார்களைத் தெரிவிக்க...
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறை எண்- 04322 223309, கட்டணமில்லாத் தொலைபேசி எண்- 18004257033. 

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறை எண்- 04322- 266966. 

மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி செல்லிடப்பேசி எண்- 94441-81000.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் செல்லிடப்பேசி எண்- 98941-87788.

Post a Comment

0 Comments