கோபாலப்பட்டிணம் பாகம் எண். 162 வாக்காளர்கள் கவனத்திற்கு! ஆவணங்கள் சமர்ப்பிக்க அழைப்பு!!




கோபாலப்பட்டிணம் பாகம் எண்.162-க்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 283 நபர்களுக்கு ஏற்கனவே விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதில் இதுவரை 100 நபர்கள் மட்டுமே சான்றுகளைச் சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 183 நபர்கள் இன்னும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

​தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் டிக் (Tick) செய்யப்பட்டுள்ள நபர்கள் அல்லது அவர்களது உறவினர்கள், இன்று மற்றும் நாளைக்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விசாரணை விபரங்கள்
​நாள்: இன்று மற்றும் நாளை மட்டும்
​நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
​இடம்:கடற்கரை பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (Xerox மட்டும்):
​ஆதார் கார்டு (Aadhaar Card) – 1 நகல்
​வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) – 1 நகல்

குறிப்பு
பட்டியலில் பெயரும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கவும்.

மேலதிக விபரங்களுக்கு:
​ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் BLO மணி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: +91 97876 99201

DOWNLOD PDF LINK








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments