ரூபாய் மதிப்பு தொடர் உயர்வு!



அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 7 மாதங்களில் இல்லாத அளவாக ரூ.69.34 ஆகியுள்ளது.  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. 

ஆனால், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று இதன் மதிப்பு 20 காசு அதிகரித்துள்ளது. 4 நாட்களில் மொத்தம் 80  காசு உயர்ந்துள்ளது. வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments