புதுக்கோட்டை மாவட்டம் ஆதிப்பட்டினம் கடற்கரையில் கடல்பசு இறந்து கரை ஒதுங்கியது மணமேல்குடியை அடுத்த ஆதிப்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் கடற்பசு ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்ஐ ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பிறந்த இறந்த கடற்பசுவை பிரேதபரிசோதனை செய்து கடற்கரை ஓரத்தில் புதைக்கப்பட்டது இறந்த கடற்பசு 6 அடி நீளம். 500 கிலோ எடையும் கொண்டது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.