கோபாலப்பட்டினத்தில் GPM அவுலியா நகர் பள்ளி பொதுநல சேவை மையம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் GPM அவுலியா நகர் பள்ளி பொதுநல சேவை மையம் சார்பாக 10.04.2019 புதன்கிழமை இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகத்தை போக்கும் விதத்தில் அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில் தண்ணீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.




தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக முகம்மது ராவுத்தர் 

Post a Comment

0 Comments