கோபாலப்பட்டினம் ரஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா ஆண்டு விழா மற்றும் பெண்கள் மதரஸா 20-வது ஆலிமா பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), அன்புடையீர்.. இன்ஷா அல்லாஹ் வருகின்ற  25/04/2019  வியாழக்கிழமை கோபாலப்பட்டினம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும் 26/04/2019 வெள்ளிக்கிழமை ரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழாவும் அதனை தொடர்ந்து
சமுதாய மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம்... குணநலமா? அல்லது பணபலமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற இருப்பதால் தாங்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தர அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல் கீழ்காணும்  கண்டுள்ளவாறு:




 இப்படிக்கு
ஜமாஅத் நிர்வாகிகள்,
மதரஸா கமிட்டி நிர்வாகிகள்,
ஊர் பொதுமக்கள்,
கோபாலப்பட்டினம்

Post a Comment

0 Comments