ரியாத், பத்ஹா இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் 26வது மாதாந்திர குடும்ப நிகழ்ச்சி அழைப்பிதழ்



சவூதி அரேபியா ரியாத்தில், பத்ஹா இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் சார்பாக 26-வது மாதாந்திர குடும்ப நிகழ்ச்சி நாளை 02/05/2019  வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு
ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் பத்ஹா ஐூம்ஆ மஸ்ஐிதின் மேல் தளத்தில் லக்கி சில்க்ஸ் & RT ஹோட்டல் பத்ஹா கமர்சியல் சென்டர் அருகில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிகழ்வில் சிறப்புரை

மவ்லவி ஹிஸ்புல்லாஹ் அன்வாாி
தனலப்பு.; நோன்பின் சட்டங்கள்

மவ்லவி நுாஹ் அல்தாஃபி
தலைப்பு.; ரமலானை வரவேற்பது எப்படி.?

இதில் தமிழ் பேசும் இந்தியா மற்றும் இலங்கை சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது.

குறிப்பு:

  • பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
  • இரவு உணவு எற்பாடு செய்யாப்பட்டுள்ளது.


மேல‌திக‌ விபர‌ங்க‌ளுக்கு : 

மவ்லவி அபுல்ஹசன் மதனி

0505 189805
0532 883605
0506 296953
0545 214877

Post a Comment

0 Comments