புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், வேள்வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நாட்குறிப்பு (Diary) வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் துரை.பிரபாகர் தலைமை தாங்கி, மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளைத் திட்டமிடவும், ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றவும் நாட்குறிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைத்து, அதனை மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த நாட்குறிப்பைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் தினசரி பாடங்கள், வீட்டுப்பாடங்கள் மற்றும் கற்றல் திறன்களைச் சிறந்த முறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:




0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.